Sunday, April 17, 2022

தேங்காய் டீ பற்றி கேள்விப்பட்டதுண்டா? அதன் நன்மைகள் என்ன மற்றும் அதை தயாரிப்பது எப்படி? தேங்காய் டீ பற்றி கேள்விப்பட்டதுண்டா? அதன் நன்மைகள் என்ன மற்றும் அதை தயாரிப்பது எப்படி?

நீங்கள் இதுவரை தேங்காய் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் மற்றும் இளநீரைக் குடிப்பதால் பெறும் நன்மைகளைப் பற்றி நிச்சயம் கேட்டிருப்பீர்கள். அதேப் போல் இதுவரை நீங்கள் எத்தனையோ வகையான டீக்களைப் பற்றி கேட்டிருப்பீர்கள். ஆனால் தேங்காய் டீ பற்றி கேள்விப்பட்டதுண்டா? ஆம், தேங்காயைக் கொண்டும் டீ தயாரிக்கலாம். இந்த தேங்காய் டீ மிகவும் சுவையாக இருப்பதோடு, விரும்பி குடிக்கும்

from Health https://ift.tt/K5SzRcj

No comments:

Post a Comment