பைல்ஸ் என்னும் மூல நோய் என்பது ஆசனவாய் மற்றும் கீழ் மலக்குடலில் உள்ள வீங்கிய நரம்புகளைக் குறிப்பிடும் ஒரு மருத்துவ நிலை. பைல்ஸானது ஆசன வாய் பகுதியில் எரிச்சல் மற்றும் அரிப்புக்கள், இரத்தக்கசிவு, வலி மற்றும் அசௌகரியத்தை உண்டாக்கும். இந்த பைல்ஸ் கர்ப்பம், உடல் பருமன் அல்லது குடல் அசைவுகளின் போது அதிகப்படியான அழுத்தம் கொடுப்பதால் ஏற்படுகிறது.
from Health https://ift.tt/FxOZPoH
No comments:
Post a Comment