Monday, April 25, 2022

சர்க்கரை நோய் இருப்பவர்கள் இந்த உணவுகளை சாப்பிடுவது அவர்கள் சிறுநீரகத்தை மோசமாக பாதிக்குமாம்...உஷார்! சர்க்கரை நோய் இருப்பவர்கள் இந்த உணவுகளை சாப்பிடுவது அவர்கள் சிறுநீரகத்தை மோசமாக பாதிக்குமாம்...உஷார்!

நீரிழிவு நோயும், சிறுநீரக நோயும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்று உங்களுக்குத் தெரியுமா? சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒருவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சிறுநீரக நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிப்பதற்கான மிகப்பெரிய காரணிகளில் ஒன்றாக நீரிழிவு கருதப்படுகிறது. காலப்போக்கில், அதிக இரத்த சர்க்கரை சிறுநீரகங்களில் உள்ள இரத்த நாளங்களை சேதப்படுத்தும். இதன் விளைவாக, சிறுநீரகங்கள்

from Health https://ift.tt/T1lhwIk

No comments:

Post a Comment