Tuesday, April 26, 2022

இந்த உணவுகளுக்கு உடனே குட்-பை சொல்லுங்க.. இல்லன்னா கொழுப்பு தேங்கி சீக்கிரம் மாரடைப்பு வந்துடும்...இந்த உணவுகளுக்கு உடனே குட்-பை சொல்லுங்க.. இல்லன்னா கொழுப்பு தேங்கி சீக்கிரம் மாரடைப்பு வந்துடும்...

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் இதய நோயால் ஏராளமான மக்கள் இறந்து வருகிறார்கள். சமீபத்திய ஆராய்ச்சியின் படி, இந்தியாவில் 4 இல் 1 இறப்பு இதய நோயால் ஏற்படுகிறது. அதுவும் இதய செயலிழப்பால் தான் பலர் இறக்கிறார்கள். உலகில் உள்ள இதய செயலிழப்பு நோயாளிகளில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளதால், இந்திய மக்கள் தங்கள்

from Health https://ift.tt/DBRSmXj

No comments:

Post a Comment