Wednesday, August 3, 2022

பெருங்குடலில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்ற வேண்டுமா? இதோ அதற்கான சில எளிய வழிகள்!பெருங்குடலில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்ற வேண்டுமா? இதோ அதற்கான சில எளிய வழிகள்!

நமது செரிமான அமைப்பின் ஒரு முக்கியமான பகுதி தான் பெருங்குடல். நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் பெருங்குடலின் ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் நாம் உண்ணும் உணவுகளில் உள்ள சத்துக்களை உறிஞ்சுவதற்கும், உடலில் இருந்து திடக்கழிவுகளை அகற்றுவதற்கும், தேவையற்ற வைட்டமின்கள், உப்பு, நீர் போன்றவற்றை பிரித்தெடுக்கும் பணியை பெருங்குடல் செய்கிறது. இப்படிப்பட்ட பெருங்குடல் சரியாக செயல்படாமல்

from Health https://ift.tt/ri0cLv6

No comments:

Post a Comment