Tuesday, September 21, 2021

எச்சரிக்கை! சர்க்கரை நோயால் உங்க கண்களில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா?எச்சரிக்கை! சர்க்கரை நோயால் உங்க கண்களில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா?

நாட்டில் சுமார் 70 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இந்தியா உலகின் நீரிழிவு தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. நீரிழிவு நோய் இரண்டு வகைகள் உள்ளன. அதில் வகை 1 நீரிழிவு நோயை விட வகை 2 நீரிழிவு மிகவும் பொதுவானது. பொதுவாக, உயர் இரத்த சர்க்கரை உள்ளவர்கள் ஒரு பொருளின் நுணுக்கமான விவரங்களைப் பார்ப்பது கடினம்.

from Health https://ift.tt/3ztrlzh

No comments:

Post a Comment