தலைவலியும், வயிற்று வலியும் அவரவருக்கு வந்தாலதான், தெரியும் என்பார்கள். அந்தளவிற்கு தலைவலி மக்களை பாடாய்ப்படுத்தி எடுக்கும். தலைவலி வந்தால், அவர்களால் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது, மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள். இதற்கு மருந்து, மாத்திரைகள் அலல்து தையளம் தேய்த்து அதற்கான நிவாரணத்தை பெறுவார்கள். தலைவலியில் ஒற்றை தலைவலி பலருக்கு வழக்கமாக ஏற்படலாம். ஒற்றை தலைவலியை போக்க
from Health https://ift.tt/3hYM7Ro
No comments:
Post a Comment