உத்திரபிரதேச மாநிலத்தின் ஃபிரோசாபாத் மற்றும் மதுராவில் ஒரு மாதத்திற்கும் மேலாக மர்மமான வைரஸ் காய்ச்சல் காரணமாக குழந்தைகள் இறந்துள்ளது பதிவாகியுள்ளது. உத்திரபிரதேசத்தில் பதிவாகியுள்ள காய்ச்சல் வழக்குகளில், ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்த காய்ச்சல் வழக்குகள் உத்திரபிரதேசத்தின் கான்பூர், பிரயாக்ராஜ் மற்றும் காசியாபாத் ஆகிய மாவட்டங்களிலும் பதிவாகியுள்ளன. இந்த மர்மமான வைரஸ் காய்ச்சல்
from Health https://ift.tt/3o5560N
No comments:
Post a Comment