சர்க்கரை நோய் என்பது நாள்பட்ட உடல்நல பிரச்சனை. இது மற்ற உடல்நல சிக்கல்களை உருவாக்கும் அபாயம் அதிகம் உள்ளது. உலக சுகாதார அமைப்பு (டபுள்யுஎச்ஓ) சர்க்கரை நோயை ஒரு நாள்பட்ட சுகாதார நிலை என்று வரையறுக்கிறது. இது கணையம் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யத் தவறினால் அல்லது உடல் உற்பத்தி செய்யும் இன்சுலினை திறம்பட பயன்படுத்த முடியாதபோது
from Health https://ift.tt/FUOsTek
No comments:
Post a Comment