Tuesday, July 5, 2022

இந்த நாட்களில் இந்த 5 மூலிகை தேநீர்களை நீங்க குடிச்சா ...உங்களுக்கு ஒரு நோயும் வராதாம் தெரியுமா? இந்த நாட்களில் இந்த 5 மூலிகை தேநீர்களை நீங்க குடிச்சா ...உங்களுக்கு ஒரு நோயும் வராதாம் தெரியுமா?

மழைகாலங்களில் நமக்கு சிறந்த நண்பர்களாக இருப்பது தேநீர்களே! இந்த நாட்களில் தேநீர் அருந்தாதவர்கள் கூட தேநீர் அருந்த விரும்புவார்கள். மழைகாலங்களில் மழையும் தேநீரும் கைகோர்த்து வருகின்றன. அது ஆரோக்கிய உணவுடன் இணைந்தால், அதைவிட சிறந்தது எதுவுமில்லை. பருவமழை மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட பருவங்களில் ஒன்றாகும். மேலும் இது உண்மையில் நமக்குள் இருக்கும் மோசமானதை வெளிப்படுத்தும். பெரும்பாலான மக்கள்

from Health https://ift.tt/1RLielH

No comments:

Post a Comment