Friday, July 8, 2022

உங்களுக்கு சிறுநீரக நோய் அல்லது பிரச்சனை வராமல் இருக்க... இந்த உணவுகளை சாப்பிட்டா போதுமாம்..! உங்களுக்கு சிறுநீரக நோய் அல்லது பிரச்சனை வராமல் இருக்க... இந்த உணவுகளை சாப்பிட்டா போதுமாம்..!

சிறுநீரகம் இரத்தத்தில் உள்ள கழிவுகளை வடிகட்டும் திறனை இழக்கும்போது சிறுநீரக நோய்கள் ஏற்படுகின்றன. கடந்த பத்தாண்டுகளில் நாள்பட்ட சிறுநீரகக் கோளாறுகளால் பாதிக்கப்படும் இந்தியர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. வயது வந்தோரில் சுமார் 8 முதல் 10% பேர் சில அல்லது வேறு வகையான சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவ ஆராய்ச்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், இத்தகைய நாட்பட்ட நோய்களின் வளர்ச்சியை

from Health https://ift.tt/XqrciHZ

No comments:

Post a Comment