Friday, July 8, 2022

கொலஸ்ட்ரால் முதல் மலச்சிக்கல் வரை.. பல பிரச்சனைகளை போக்கும் பேரிக்காய்! ஆனா அதை இப்படி சாப்பிடணும்..கொலஸ்ட்ரால் முதல் மலச்சிக்கல் வரை.. பல பிரச்சனைகளை போக்கும் பேரிக்காய்! ஆனா அதை இப்படி சாப்பிடணும்..

மழைக்காலம் தொடங்கிவிட்டது. கோடையில் அதிக வெயிலால் வெந்து கொண்டிருந்த நமக்கு இந்த மழைக்காலம் ஒரு நல்ல ஆறுதலைத் தரும் விதமாக இருக்கும். இந்த மழைக்காலத்தில் பேரிக்காய் அதிகம் கிடைக்கும். பேரிக்காய் மிகவும் தடிமனான தோலைக் கொண்டிருந்தாலும், இதன் சுவை மிகவும் இனிப்பாக சாப்பிடுவதற்கு அற்புதமாக இருக்கும். பேரிக்காய் சுவையான பழம் மட்டுமின்றி, ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த ஆரோக்கியமான

from Health https://ift.tt/IKXW5UG

No comments:

Post a Comment