ஆரோக்கியமான இதயம் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு முக்கியமாகும். இருப்பினும், இதய ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறையை நீங்கள் பின்பற்றினால் மட்டுமே இவை அனைத்தையும் அடைய முடியும். ஆரோக்கியமான உணவில் பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், பல மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் ஆரோக்கியத்தை கொடுக்கும் என்பது பலருக்குத்
from Health https://ift.tt/KIx3QSk
No comments:
Post a Comment