Tuesday, October 11, 2022

பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் ஏன் மஞ்சள் கலந்த நீரில் வாய்கொப்பளித்தார்கள் தெரியுமா? பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் ஏன் மஞ்சள் கலந்த நீரில் வாய்கொப்பளித்தார்கள் தெரியுமா?

பொதுவாக நாம் தூங்கி எழுந்ததும் காலையில் முதலில் வாய்கொப்பளிப்பது நம் பழக்கமாக உள்ளது. இது நம் வாய் ஆரோக்கியத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. ஆனால், பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் மஞ்சள் கலந்த நீரை கொண்டு வாய்கொப்பளித்தார்களாம். மஞ்சள் நமக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், மவுத்வாஷ் மற்றும் பற்களை வெண்மையாக்கும்

from Health https://ift.tt/H1lpgRI

No comments:

Post a Comment