Saturday, October 15, 2022

இந்த ஒரு காரணத்துலதான் இந்தியாவில் தலை & கழுத்து புற்றுநோய் வருதாம்... பாதிக்கப்படுவது ஆண்களா? பெண்களா?இந்த ஒரு காரணத்துலதான் இந்தியாவில் தலை & கழுத்து புற்றுநோய் வருதாம்... பாதிக்கப்படுவது ஆண்களா? பெண்களா?

தலை மற்றும் கழுத்து புற்றுநோய்களில் பெரும்பாலானவை வாய், மூக்கு மற்றும் தொண்டைக்குள் உருவாகின்றன. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களால் இந்தியாவில் தலை மற்றும் கழுத்து புற்றுநோய்கள் அதிகமாக ஏற்படுகின்றன. புற்றுநோய் என்பது பொதுவாக உயிர்கொல்லி என அழைக்கப்படுகிறது. கழுத்தின் ஸ்குவாமஸ் செல் கார்சினோமாக்கள் மிகவும் பொதுவான வகை புற்றுநோயாகும். இந்தியாவில் தலை மற்றும் கழுத்து புற்றுநோய்

from Health https://ift.tt/F0RhQZD

No comments:

Post a Comment