காய்கறிகளை சமைத்து சாப்பிடுவது என்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது. ஆனால் சில காய்கறிகளை சமைப்பதால் அவற்றின் சத்து குறைகிறதா இல்லையா என்பது நீண்டகாலமாக இருக்கும் விவாதமாகும். வேகவைத்தல், வறுத்தல் மற்றும் தாளித்தல் வரை, காய்கறிகளை சமைக்க மக்கள் பயன்படுத்தும் பல சமையல் முறைகள் உள்ளன. ஆனால் இந்த முறைகள் அவற்றின் ஊட்டச்சத்துக்களை எவ்வாறு குறைக்கின்றன
from Health https://ift.tt/hBWgSR9
No comments:
Post a Comment