Saturday, October 15, 2022

பெண்களே! உங்களுக்கு ஏற்படும் பொதுவான ஊட்டச்சத்து குறைபாடுகள் என்ன தெரியுமா?பெண்களே! உங்களுக்கு ஏற்படும் பொதுவான ஊட்டச்சத்து குறைபாடுகள் என்ன தெரியுமா?

பொதுவாக மனிதர்களுக்கு பல்வேறு உடல் நல பிரச்சனைகள் ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே. இதில் ஆண், பெண் இருவருக்கும் தனித்தனியாக பல சுகாதார பிரச்சனைகள் ஏற்படலாம். தீவிர மருத்துவ நிலைமைகள் தவிர, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடிய ஊட்டச்சத்து குறைபாடுகளாலும் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். அத்தகைய சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு ஒரு சமச்சீர் உணவு அல்லது ஆரோக்கியமான உணவு நிச்சயமாக

from Health https://ift.tt/uQ6zws7

No comments:

Post a Comment