பெண்களுக்கு மார்பகங்கள் எடுப்பாக இருக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். மார்பகங்களின் அளவு மற்றும் வடிவம் அவர்களை சங்கட்டமாக உணர வைக்கும். பொதுவாக ஒவ்வொரு பெண்ணும் இந்த பிரச்சனையை அனுபவிக்கிறார்கள். இது உடல்நலப் பிரச்சினைகளால் ஏற்படுகிறதா அல்லது இயற்கையானதா? என்று குழம்ப வேண்டாம். உங்களுக்கு வயதாகும்போது இது இயல்பானது. ஏனெனில் உங்கள் உடல் நிறைய மாற்றங்களுக்கு உள்ளாகிறது.
from Health https://ift.tt/7bUfqFj
No comments:
Post a Comment