நாடு முழுவதும் கொண்டாடப்படும் மிக முக்கியமான இந்து பண்டிகை தீபாவளி. தமிழகத்தில் இந்த பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும். தீபாவளி பண்டிகை என்பது மக்கள் அனைத்து நல்ல உணவுகளை சாப்பிடும் நேரம். அந்த நேரத்தில், மக்கள் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்படுவது மிகக்குறைவு. மேலும், உடலுக்குத் தேவையில்லாத பல உணவுகளை அதிகமாக உட்கொள்கின்றனர். இனிப்பு பலகாரங்கள் மற்றும் அசைவ
from Health https://ift.tt/wD95rS0
No comments:
Post a Comment