ஒட்டுமொத்த உலகமும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா என்னும் கொடிய வைரஸின் பிடியில் சிக்கி, அதிலிருந்து மீள முடியாமல் போராடி வந்தோம். இதற்கிடையில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலும், கொரோனா வைரஸ் பல உருமாற்றங்கள் அடைந்து மக்களை தாக்கிக் கொண்டிருந்தது. அப்படி உருமாற்றமடைந்த கொரோனாவின் ஒரு வகை தான் ஓமிக்ரான். ஆனால் ஓமிக்ரான் மாறுபாடு
from Health https://ift.tt/YUI9vub
No comments:
Post a Comment