கருத்தரிக்க ஆண்களின் விந்தணுக்கள் தரமானதாகவும், போதுமான எண்ணிக்கையிலும் இருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக தற்போது விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது பெரும்பாலான ஆண்கள் சந்திக்கும் பிரச்சினையாக இருக்கிறது. மோசமான வாழ்க்கை முறை பழக்கம், தூக்கமின்மை மற்றும் மாசுபாடு ஆகியவை உங்கள் விந்தணு எண்ணிக்கை குறைவதற்கு காரணமாக இருக்கலாம். இந்த விஷயங்களை முற்றிலும் தவிர்க்க முடியாது, ஆனால்
from Health https://ift.tt/OYNIsWl
No comments:
Post a Comment