Friday, November 11, 2022

பச்சை பப்பாளி சாப்பிடாதவரா நீங்க? அப்ப உடனே சாப்பிட தொடங்குங்க... இதில் பல அதிசயம் இருக்காம்! பச்சை பப்பாளி சாப்பிடாதவரா நீங்க? அப்ப உடனே சாப்பிட தொடங்குங்க... இதில் பல அதிசயம் இருக்காம்!

பப்பாளி பழத்தை நாம் அனைவரும் சாப்பிட்டிருப்போம். அதன் சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்காக பப்பாளி பழம் பிரபலாமாக அறியப்படுகிறது. ஆனால், பச்சை பப்பாளி பழத்தை பற்றி நீங்கள் ஏதேனும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பச்சை பப்பாளி அல்லது பழுக்காத பச்சை பப்பாளி பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்பட்ட உணவாகும். இது வெப்பமண்டல நாடுகளுக்கு சொந்தமான சிறிய வற்றாத தாவரமான கரிகா பப்பாளியிலிருந்து

from Health https://ift.tt/vVeum2r

No comments:

Post a Comment