பெற்றோர்களின் முக்கிய கடமை பிள்ளைகளை சரியாக நல்லவர்களாக வளர்ப்பது. இது உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு மிகவும் நல்லது. பெற்றோர் மற்றும் குழந்தைகளுடனான உறவு என்பது நட்பாக இருக்க வேண்டும். இது பெற்றோர்-குழந்தை உறவை மகிழ்ச்சியானதாகவும் அன்பானதாகவும் மாற்றும். ஆனால், இதற்கு எதிராமான குடும்ப அமைப்பில் நீங்கள் இருந்தால் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்குமான உறவு சரியானதாக இருக்காது. முற்றிலும்
from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் https://ift.tt/NbHMq8Q
No comments:
Post a Comment