உடல் உழைப்பு இல்லாத ஒரு உட்கார்ந்த வாழ்க்கை முறை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது உடல் மற்றும் மனஆரோக்கியம் இரண்டையுமே பாதிக்கும். உங்கள் வேலையில் 8 முதல் 10 மணிநேரம் வரை உட்கார்ந்து இருந்தால், இது உங்கள் நீண்ட ஆயுளை எதிர்மறையாக பாதிக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. உடல் செயல்பாடு இல்லாதது இருதய நோய்களுடன் தொடர்புடையது.
from Health https://ift.tt/t1pGlQ8
No comments:
Post a Comment