இரவு முழுவதும் 7-8 மணி நேர சாப்பிடாமல் இருந்துவிட்டு, அதற்குப்பின் சாப்பிடும்போது அந்த உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவு உடலின் வளர்ச்சிக்கு உதவும் அதே நேரத்தில் மென்மையான உடல் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த, காலை உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டிய சில ஆரோக்கியமான பொருட்கள் உள்ளன.ஊட்டச்சத்து நிறைந்த
from Health https://ift.tt/WQK7nw1
No comments:
Post a Comment