எடையைக் குறைக்க உடற்பயிற்சி மற்றும் உணவின் அளவைக் குறைப்பது பலரும் வெறுக்கும் விஷயங்களாக இருக்கிறது. உடல் எடையைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி செய்யாத வேறு வழிகள் உள்ளதா என்பதை பலரும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். டயட்டைப் பின்பற்றும் போது பலரும் பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள் மற்றும் உடற்பயிற்சியின் போது காயப்பட்டுக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்.
from Health https://ift.tt/mTzHvW7
No comments:
Post a Comment