Wednesday, November 30, 2022

World AIDS Day 2022: எய்ட்ஸ் நோயாளிகள் இந்த உணவுகளை சாப்பிட்டால் நீண்ட நாள் உயிர் வாழ முடியும் தெரியுமா?World AIDS Day 2022: எய்ட்ஸ் நோயாளிகள் இந்த உணவுகளை சாப்பிட்டால் நீண்ட நாள் உயிர் வாழ முடியும் தெரியுமா?

World AIDS Day 2022: எய்ட்ஸ் என்பது எச்.ஐ.வி என்னும் மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸால் ஏற்படும் நாள்பட்ட நோயெதிர்ப்பு மண்டல நோயாகும். இது உலகிலேயே மிகவும் கொடிய ஆட்கொல்லி நோயாகும். எச்.ஐ.வி.க்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது எய்ட்ஸ் நோய்க்கு வழிவகுக்கும். இந்த எச்.ஐ.வி/எய்ட்ஸ் மூலம் இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்தியாவிலேயே தென்னிந்தியாவில் தான், குறிப்பாக

from Health https://ift.tt/gYRn2E9

No comments:

Post a Comment