Monday, November 28, 2022

இந்த 'ஒரு' ஸ்நாக்ஸ் சாப்பிடுவது உங்க இரத்த சர்க்கரை அளவை குறைக்குமாம்... இதயத்தை பாதுகாக்குமாம்! இந்த 'ஒரு' ஸ்நாக்ஸ் சாப்பிடுவது உங்க இரத்த சர்க்கரை அளவை குறைக்குமாம்... இதயத்தை பாதுகாக்குமாம்!

நீண்ட காலமாக இந்தியாவில் விரும்பி சாப்பிடப்படும் சிற்றுண்டியாக கொண்டைக்கடலை உள்ளது. இது சன்னா என்றும் அழைக்கப்படுகிறது. மக்கள் பயணம் செய்யும் போது அல்லது வேலை செய்யும் போது அதை எளிதாக எடுத்துச் செல்கிறார்கள். நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், வறுத்த சனாவை சாப்பிடுவது ஆரோக்கியமான சிற்றுண்டி விருப்பங்களில் ஒன்றாகும். இந்த உப்பு மற்றும் கரகரப்பான சிற்றுண்டி ஆரோக்கியமான சிற்றுண்டியாக

from Health https://ift.tt/UteuJp2

No comments:

Post a Comment