Tuesday, December 27, 2022

சாப்பிடக்கூடிய இந்த பூக்கள் உங்க ஆரோக்கியத்திற்கு என்னென்ன அதிசயங்களை செய்யும் தெரியுமா? சாப்பிடக்கூடிய இந்த பூக்கள் உங்க ஆரோக்கியத்திற்கு என்னென்ன அதிசயங்களை செய்யும் தெரியுமா?

தற்போது உணவுகளில் கூடுதல் சுவையை சேர்க்கவும் அழகாக வடிவமைக்கவும் பூக்களை நாம் உணவுகளில் சேர்க்கிறோம். உண்ணக்கூடிய பூக்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. அடர் பழுப்பு நிற சாக்லேட் கேக் வண்ணமயமான உண்ணக்கூடிய பூக்களுடன் மிகவும் அழகாக இருக்கிறது. சிறிதளவு இளஞ்சிவப்பு நிற உண்ணக்கூடிய பூவைக் கொண்ட ஒரு சீஸ்கேக் கூட மிகவும்

from Health https://ift.tt/Ba2S1fH

No comments:

Post a Comment