Tuesday, December 27, 2022

உங்க குடலில் இந்த அறிகுறிகள் இருந்தா... அது கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதற்கான அறிகுறியாம்... ஜாக்கிரதை!உங்க குடலில் இந்த அறிகுறிகள் இருந்தா... அது கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதற்கான அறிகுறியாம்... ஜாக்கிரதை!

உங்கள் இரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு மூலக்கூறுகளால் அதிக கொலஸ்ட்ரால் ஏற்படுகிறது. இந்த கொழுப்பு மூலக்கூறுகள் உங்கள் தமனி சுவர்களில் படிந்து, பாதைகளை சுருக்கி, சீரான இரத்த ஓட்டத்தை சீர்குலைக்கும். குடலுக்குச் செல்லும் தமனி உட்பட உடலில் உள்ள எந்த தமனியும் பாதிக்கப்படலாம். சில சமயங்களில், இந்த பாதிப்புகள் உயிருக்கு ஆபத்தான மாரடைப்பு மற்றும்

from Health https://ift.tt/zFtmsxn

No comments:

Post a Comment