இரத்த தானம் என்பது சமூகத்தின் பொறுப்பு. மருத்துவமனையில் சேரும் ஏழு பேரில் ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. நம் நாட்டின் மக்கள் தொகையில் 37 சதவீதம் பேர் மட்டுமே ரத்தம் கொடுக்க தகுதியுடையவர்கள், 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களே ஆண்டுதோறும் தானம் செய்கிறார்கள். இரத்தத்தை உற்பத்தி செய்யவோ அல்லது செயற்கையாக தயாரிக்கவோ முடியாது என்பதால் நோயாளிகள் இரத்த தானம் செய்பவர்களையே
from Health https://ift.tt/5SmAJis
No comments:
Post a Comment