Friday, December 30, 2022

உங்களை பாடாய்படுத்தும் சளி மற்றும் இருமலை போக்க வெங்காய தண்ணீரைக் குடிக்கலாமா?உங்களை பாடாய்படுத்தும் சளி மற்றும் இருமலை போக்க வெங்காய தண்ணீரைக் குடிக்கலாமா?

குளிர்காலம் வந்தாலே, நீங்கள் மற்றும் உங்கள் குழந்தைகள் சளி, இருமல் அல்லது தும்மலால் பாதிக்கப்படலாம். ஒரு தாயாக, நீங்கள் இருமல் மற்றும் சளிக்கு சிகிச்சையளிக்க வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யலாம். சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ள வெங்காயத் தண்ணீரும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது. ஆம், இருமல் மற்றும் சளிக்கு மருந்தாகக் கூறப்படும் சமீபத்திய ஆன்லைன் டிரெண்டுகளில் வெங்காயத் தண்ணீரும்

from Health https://ift.tt/1fSEH62

No comments:

Post a Comment