Thursday, July 8, 2021

கொரோனா தடுப்பூசி போட்டாச்சா? இனி உங்களுக்கு கொரோனா வந்தால் வெளிப்படும் அறிகுறிகள் இதுதாங்க...கொரோனா தடுப்பூசி போட்டாச்சா? இனி உங்களுக்கு கொரோனா வந்தால் வெளிப்படும் அறிகுறிகள் இதுதாங்க...

இன்று வரை கொரோனா வைரஸ் பல கொடிய உருமாற்றங்களை அடைந்து மோசமான அழிவை ஏற்படுத்தியுள்ளது. என்ன தான் நம்மிடம் இந்த வைரஸிற்கு எதிரான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவை மிகவும் பயனுள்ளதாக இருப்பதில்லை என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே கொரோனாவின் புதிய பிறழ்வுகள் தடுப்பூசிகளில் பொருத்தப்பட்ட ஆன்டிபாடிகளில் இருந்து எளிதில் தப்பிக்கக்கூடும். ஆகவே தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா

from Health https://ift.tt/3jYh0Hw

No comments:

Post a Comment