Wednesday, July 7, 2021

சாப்பிட்ட பின்பு உடற்பயிற்சி செய்யலாமா? சாப்பிட்ட பின்பு உடற்பயிற்சி செய்யலாமா?

உடற்பயிற்சிகள் நமது உடலை உறுதிப்படுத்தி நமக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கின்றன. பலா் உடற்பயிற்சிகளைச் செய்வதில் ஆா்வமாக உள்ளனா். எந்தவிதமான உடற்பயிற்சியாக இருந்தாலும் அதைச் செய்வதற்கு நமது உடலில் போதுமான அளவு சக்தி இருக்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில், உடலில் சக்தி வேண்டும் என்பதற்காக, வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு, உடற்பயிற்சிகளைச் செய்தால், நம்மால் உடற்பயிற்சிகளை எளிதாகச் செய்ய

from Health https://ift.tt/3xq83L4

No comments:

Post a Comment