Saturday, October 23, 2021

சுண்டல் ஊற வைத்த நீரைக் குடிப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?சுண்டல் ஊற வைத்த நீரைக் குடிப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?

கொண்டைக்கடலை என்னும் சுண்டலில் புரோட்டீன் மற்றும் பிற அத்தியாவசிய சத்துக்கள் அதிகம் உள்ளன. இதனை அடிக்கடி உணவில் சேர்த்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். சுண்டலை பலவாறு சாப்பிடலாம். அதில் ஊற வைத்து பச்சையாக சாப்பிடுவது, குழம்பாக தயாரித்து சாப்பிடுவது, முளைக்கட்ட வைத்து சாப்பிடுவது போன்றவை குறிப்பிடத்தக்கவை. இதுவரை நாம் சுண்டலை சாப்பிடுவதால் பெறும் நன்மைகளைக் குறித்து தான்

from Health https://ift.tt/2XIkd5u

No comments:

Post a Comment