கண்களில் ஏற்படும் ஒளி விலகல் பிழைகளை நீக்கி, தெளிவான பாா்வையைப் பெற வேண்டும் என்பதற்காக நாம் மூக்குக் கண்ணாடிகளை அணிகிறோம். ஆனால் தவறாக பாிந்துரை செய்யப்படும் மூக்குக் கண்ணாடிகளை அணிந்தால், அவை நமது கண்களுக்கு தீங்கு இழைத்துவிடும். தவறாக பாிந்துரை செய்யப்படும் கண்ணாடிகளை நீண்ட நேரம் அணிந்திருந்தால், அது கண்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும். கண்களில் எாிச்சலை அல்லது
from Health https://ift.tt/3vraDQS
No comments:
Post a Comment