Friday, October 8, 2021

பருப்பு வகைகளை நீங்கள் இப்படித்தான் சாப்பிடுறீங்களா? அப்ப உங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு...! பருப்பு வகைகளை நீங்கள் இப்படித்தான் சாப்பிடுறீங்களா? அப்ப உங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு...!

பருப்பு வகைகள் மற்றும் பருப்பு சமைப்பதற்கு முன்பு ஏன் ஊறவைக்கப்படுகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? பெரும்பாலான மக்கள் பருப்புகளை தங்கள் சமையல் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக ஊறவைக்கிறார்கள். பருப்பு வகைகளை ஊறவைத்து சமைப்பதற்குப் பின்னால் அதிகம் அறியப்படாத காரணம் ஆயுர்வேத புத்தகங்களில் விளக்கப்பட்டுள்ளது. பருப்புகளை ஊறவைத்து சமைப்பதற்கு பின்னால் இருக்கும் உண்மைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

from Health https://ift.tt/3BpboMu

No comments:

Post a Comment