உலகிலேயே சர்க்கரை நோயின் தலைநகராக இந்தியா கருதப்படுகிறது. புள்ளி விவரங்களின் படி, இந்தியாவில் 2025 ஆம் ஆண்டிற்குள் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 69.9 மில்லியனாகவும், 2030-க்குள் 80 மில்லியனாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எண்ணிக்கைகள் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது தானே? சர்க்கரை நோய் என்பது நாள்பட்ட வாழ்க்கைமுறை நிலையாகும். இது அனைத்து வயதினருக்கும்
from Health https://ift.tt/3BjcedG
No comments:
Post a Comment