Friday, October 8, 2021

காலை உணவை இத்தன மணிக்குள்ள நீங்க சாப்பிட்டா... சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாமாம் தெரியுமா? காலை உணவை இத்தன மணிக்குள்ள நீங்க சாப்பிட்டா... சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாமாம் தெரியுமா?

பெரும்பாலான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். நாளுக்கு நாள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்கு நாம் உட்கொள்ளும் உணவும், நம் வாழ்க்கை முறையும், குடும்ப வரலாறும் காரணமாக இருக்கலாம். 35 வயதை கடந்த பெரும்பாலான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது புள்ளி விவரம். சர்க்கரை நோயாளிகளின் உணவு கட்டுப்பாடு மிகவும் முக்கியம்.

from Health https://ift.tt/3oKvY6y

No comments:

Post a Comment