Friday, October 29, 2021

ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய மார்பக புற்றுநோயின் வகைகள்!ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய மார்பக புற்றுநோயின் வகைகள்!

பொதுவாக மாா்பகத்தில் இருக்கும் சுரப்பிகளில் மாா்பகப் புற்றுநேய்கள் உருவாகின்றன. உலக அளவில் பெண்கள் மத்தியில் தான் மாா்பகப் புற்றுநோய்கள் பரவலாக காணப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மாா்பகப் புற்றுநோய்களின் காரணமாக பல பெண்கள் மரணமடைகின்றனா். மாா்பகப் புற்றுநோய்களில் பல வகைகள் உள்ளன. இந்த செய்தியைக் கேட்பதற்கு நமக்கு அதிா்ச்சியாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. பெரும்பாலான மாா்பகப்

from Health https://ift.tt/3Bl80RL

No comments:

Post a Comment