Saturday, October 30, 2021

ஜிம்மில் இந்த மாதிரி உடற்பயிற்சி செஞ்சா மாரடைப்பு வருமாம்... இனிமே ஜாக்கிரதையா இருங்க... ஜிம்மில் இந்த மாதிரி உடற்பயிற்சி செஞ்சா மாரடைப்பு வருமாம்... இனிமே ஜாக்கிரதையா இருங்க...

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் வெள்ளிக்கிழமை மாரடைப்பால் காலமானார். இவருக்கு 46 வயது. புனித் ராஜ்குமார் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து அவர் பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஊடக அறிக்கைகளின் படி, புனித் ராஜ்குமாருக்கு உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டது. அதன் பின்னர்

from Health https://ift.tt/3GE0buj

No comments:

Post a Comment