Thursday, October 28, 2021

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் எலுமிச்சை நீரை குடிக்கலாமா? அப்படி குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் எலுமிச்சை நீரை குடிக்கலாமா? அப்படி குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

எலுமிச்சை உங்களுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. எலுமிச்சையில் வைட்டமின் சி அடர்த்தியாக உள்ளது, இது கால்சியத்தை உறிஞ்சுவதை மேம்படுத்துகிறது, இது உகந்த எலும்பு அடர்த்தியை பராமரிக்க முக்கியமானது. எலுமிச்சை நீர் ஒரு புத்துணர்ச்சியூட்டும் பானம். அதனால், எலுமிச்சை பானம் பலருக்கு விருப்பமானது. சிறுநீரக நோயாளிகள் என்ன சாப்பிட வேண்டும், எதைக் குடிக்க வேண்டும், எதைத் தவிர்க்க

from Health https://ift.tt/3jF9QqP

No comments:

Post a Comment