Tuesday, November 2, 2021

சர்க்கரை நோய் உள்ளவர்கள் பலாப்பழம் சாப்பிடலாமா? அவர்களுக்கு இது பாதுகாப்பானதா? சர்க்கரை நோய் உள்ளவர்கள் பலாப்பழம் சாப்பிடலாமா? அவர்களுக்கு இது பாதுகாப்பானதா?

நீரிழிவு நோய் என்பது வாழ்நாள் முழுவதும் இருக்கும் ஒரு நோய் நிலை. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, தொற்று அல்லாத நோய்களால் ஏற்படும் ஒட்டுமொத்த இறப்பு விகிதத்தில் இது ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது. நீரிழிவு நோய் 21ஆம் நூற்றாண்டின் மிகவும் பொதுவான நாள்பட்ட நிலையில் உள்ளது. உணவு மற்றும் உடற்பயிற்சி போன்ற வாழ்க்கை முறை காரணிகள் நிலைமையின்

from Health https://ift.tt/3pXGOqh

No comments:

Post a Comment