Thursday, November 4, 2021

முட்டையை விட அதிக புரோட்டீனைக் கொண்ட சைவ உணவுகள்!முட்டையை விட அதிக புரோட்டீனைக் கொண்ட சைவ உணவுகள்!

சைவ உணவுகள் என்பவை தாவரங்களில் இருந்து கிடைக்கும் உணவுகள் ஆகும். விலங்குகளில் இருந்து கிடைக்கும் உணவுகள் சைவ உணவு என்ற வரையறைக்குள் வராது. தற்போது பலா் அசைவ உணவுகளைக் கைவிட்டு சைவ உணவுகளுக்கு மாறிக் கொண்டிருக்கின்றனா். அதாவது விலங்குகளில் இருந்து கிடைக்கும் இறைச்சி உணவுகளை நிறுத்திவிட்டு, தாவரங்களில் இருந்து கிடைக்கும் தாவர உணவுகளை உண்ணத் தொடங்கி இருக்கின்றனா்.

from Health https://ift.tt/3mHTgs4

No comments:

Post a Comment