கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதில் இருந்து, புதிய மாறுபாடுகள் மற்றும் பிறழ்வுகள் தொடர்ந்து வெளிப்பட்டு வருகின்றன, இதுவரை கண்டறியப்பட்ட மாறுபாடுகளில் டெல்டா மாறுபாடு அனைத்திலும் மிகவும் ஆபத்தானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்போது, ஒரு புதிய COVID மாறுபாடு "Omicron" உலகில் கால் பதித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட பி.1.1.529 மாறுபாடு மிகவும் ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. {image-cover-1638251050.jpg
from Health https://ift.tt/3D8L753
No comments:
Post a Comment