குளிர்காலம் என்றாலே, பகல் நேரம் குறைவாகவும் இரவு நேரம் அதிகமாகவும் இருக்கும். குளிர்காலத்தில் குளிர் நம்மை வாட்டி வதைக்கும். இவை மட்டுமல்லாது குளிர்காலம் நமக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். குளிர்காலம் நெருங்க நெருங்க நமது நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் விரைவில் உடல்நலக் கோளாறு ஏற்படுகிறது. குளிர்காலத்தில் சளி, காய்ச்சல், இருமல் என ஏற்படுவது வழக்கம்.
from Health https://ift.tt/3Dlqx1p
No comments:
Post a Comment