கொரோனா வைரஸின் இரண்டாவது அலையால் ஏற்பட்ட பேரழிவை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். நமக்கு தெரிந்த பலரும் பாதிக்கப்பட்டனர், பலரும் அதிலிருந்து மீண்டனர். கொரோனாவில் இருந்து முழுவதுமாக வெளியே வருவதற்கு முன் புதிய கவலைக்குரிய பிறழ்வான ஓமிக்ரான் இந்திய எல்லைக்குள் நுழைந்துவிட்டது. கர்நாடகாவில் இரண்டு ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளது இந்தியா முழுவதும் அதிர்ச்சியையும், கலக்கத்தையும்
from Health https://ift.tt/3okQppN
No comments:
Post a Comment