ஒரு நாளில் காலை உணவு மிகவும் இன்றியமையாதது. காலை உணவை உண்டால் தான் நாள் முழுவதும் தேவையான ஆற்றல் உடலுக்கு கிடைக்கும். ஆனால் பெரும்பாலான மக்கள் காலை உணவைத் தவிர்ப்பதோடு, காலை உணவாக உண்ணும் உணவுகளில் தவறுகளை செய்கின்றனர். குறிப்பாக ஆரோக்கியமான சில உணவுகளை நாம் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிடுவது விஷயம் சாப்பிடுவதற்கு சமமாகும்.
from Health https://ift.tt/3xJ0K1Y
No comments:
Post a Comment