Friday, December 3, 2021

சளி இருமல் மூச்சுத்திணறல் போன்றவை உங்க உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இந்த மோசமான நோயின் அறிகுறியாம்! சளி இருமல் மூச்சுத்திணறல் போன்றவை உங்க உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இந்த மோசமான நோயின் அறிகுறியாம்!

ஆஸ்துமா என்பது சுவாசக்குழல்களை பாதிக்கும் ஒரு நாள்பட்ட நோய். இது சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தையும் ஏற்படுத்தும். சுவாசக்குழல்கள் என்பது மூச்சுக் காற்றை நுரையீரலுக்குச் எடுத்துச் செல்லும் குழாய்கள் ஆகும். ஆஸ்துமா உள்ள நபர்களில், சுவாசக்குழாய்களின் உட்சுவர் வீக்கம் கண்டிருக்கும். ஆஸ்துமாவைக் கட்டுக்குள் வைத்தால் எந்தவிதமான பிரச்சனையும் வராது. ஆனால் ஆஸ்துமா என்றால் என்னவென்றே தெரியாமல் பலர்

from Health https://ift.tt/3lwNRDo

No comments:

Post a Comment