ஒரு குடும்பத்தில் குழந்தை பிறக்கும் போது, அந்த குடும்பத்தில் ஒரு எல்லையில்லா மகிழ்ச்சி பிறக்கிறது. குடும்ப உறுப்பினா்கள் அனைவரும் அந்த பிஞ்சுக் குழந்தையின் வரவை எண்ணி பூாிப்படைகின்றனா். எனினும் குழந்தையின் பிறப்பு ஒரு பக்கம் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், மறுபுறம் அந்த குடும்ப உறுப்பினா்கள் அனைவருக்கும் ஒரு சில பொறுப்புகளையும் வழங்குகிறது. அதிலும் குறிப்பாக அந்த குழந்தையின் பெற்றோருக்கு
from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் https://ift.tt/3rEQIxR
No comments:
Post a Comment